கல்யாண சாம்பார் ரெசிப்பி
இரண்டு கப் துவரம்பருப்பு ஒரு எலுமிச்சம்பழம் அளவு புளி 2 தக்காளி- 3 வெங்காயம் 6 பச்சை மிளகாய் 10 பல்பூண்டு தேவையான அளவுபெருங்காயம் தேவையான அளவுத ண்ணீர் தேவையான அளவு மஞ்சள்தூள் தேவையான அளவு மிளகாய் தூள் 1 மாங்காய் 1 /4 கிலோ கத்தரிக்காய் 2 முருங்கைக்காய் தேவையான அளவு உப்பு ஒரு ஸ்பூன் தனியா 4 காய்ந்த மிளகாய் கால் ஸ்பூன் வெந்தயம் ஒரு ஸ்பூன் கடலைப்பருப்பு 2 சிட்டிகை பெருங்காய்த்தூள் தேவையான அளவு கருவேப்பிலை தாளிக்க தேவையான அளவு கொத்தமல்லி செய்முறை- ஸ்டெப் 1 துவரம் பருப்பு தக்காளி வெங்காயம் பச்சைமிளகாய் பூண்டு பெருங்காயம் இவை அனைத்தும் நன்றாக தண்ணீர் விட்டு குக்கரில் வைத்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். ஸ்டெப் 2 பின் மற்றொரு பாத்திரத்தில் வாணலியை வைத்து அதில் தண்ணீர் விட்டு முருங்கைக்காய் கத்திரிக்காய் போட்டு சேர்த்து மிளகாய் தூள் மஞ்சள் தூள் உப்பு தேவையான அளவு சேர்த்து நன்றாக ஒரு 10 நிமிடம் கொதிக்க வைக்கவும். ஸ்டெப் 3 பின் கொதித்துக் கொண்டிருக்கும் காய்கறிகளோடு 80% வெந்ததும் மாங்காயை அதில் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும் மாங்காய் கொடுத்து சிறிது நேரத்தில் பருப்பு கரைசலை எடுத்து அதில் போட...